February 2026

காலையில் விடைபெற்று மாலையில் வருகிறாய்

கனிந்த கனி

கனிந்த கனி காலையில் விடைபெற்று மாலையில் வருகிறாய்களைப்பின் கனத்தால் மௌனமாய் அமர்கிறாய்“சாப்பிட்டாயா?” “தூங்கலாமா?”இந்த நான்கு சொல்லின் சிறைக்குள்நம் காதலை அடைக்கிறாய்! ஆயிரம் சொல் அள்ளித் தரும் அகராதிஉன் உள்ளத்தில் இருக்கஆருயிர் மனைவியோடு பேசஒரு சொல் கூட இல்லையா? நீ மட்டும் தான் உழைக்கிறாயா அன்பே…நானும் வீட்டினுள் மெழுகாய் தேய்கிறேன்! விலையுயர்ந்த பரிசுகள் கேட்கவில்லைஎதிர்பாரா கணத்தில் தரும் முத்தம் தேடுகிறேன்!சமையலறை வியர்வையில் நான் நினைக்கும்போதுபின்னால் இருந்து செய்யும் சிறு சீண்டல் எதிர்பார்க்கிறேன்! காமமும் காதலும் கலந்த தீண்டலில்என் நாணத்தின் […]

கனிந்த கனி Read More »

நிரந்தரக் குடியேற்றம்

 நிரந்தரக் குடியேற்றம்

நிரந்தரக் குடியேற்றம் கெஞ்சலில் தொடங்கி… மிஞ்சலில் நிறைந்து…கொஞ்சலில் கனிந்து… ஊடலில் உறைந்து…கூடலில் கலந்து நதியாய்ப் பாய்ந்து,நெஞ்சம் எனும் ஆழிகளில் நித்தம் கலக்கும் காதல்! அது நெஞ்சக்கடலைத் தாண்டியும் சென்றுதஞ்சம் புகுந்திடும் உயிரின் பந்தம்!தற்காலிகத் தங்கும் இடம் அல்ல அது – ஓர்நிரந்தரக் குடியேற்றம்! அன்பும் அதிகாரமும் சரிபாதி கலந்த‘மனைவி’ எனும் அழகிய உறவு அது…காலங்கள் கடந்து கன்னத்தில் சுருக்கங்கள் விழுந்தாலும்,காதல் கொண்ட அவன் நெஞ்சில் சுருக்கங்கள் விழுவதில்லை! அவளோ… அன்பின் கருணை வடிவம்!அவனோ… தோழனாய், நண்பனாய், கணவனாய்

 நிரந்தரக் குடியேற்றம் Read More »