ஆதி நிலா அத்தியாயம் 2: விதியின் நிழல்கள் முதல் நெருப்பின் நிழல் வரை
அந்த அறையில் நிலாவின் மூச்சுக் காற்று பதற்றத்தில் சீரற்று ஒலித்தது. தன் இடது தோளில் இருந்து கசியும் ரத்தத்தையும், ஆதியின் கையில் இருக்கும் அந்தத் தூரிகையையும் அவள் மாறி மாறிப் பார்த்தாள். அந்த வலி அவளது உடலைத் துளைத்ததை விட, அந்த மாயம் அவளது அறிவை உலுக்கியது. “நீங்க… நீங்க மனுஷன் தானா? இல்ல நான் இன்னும் அந்தக் காட்டாற்றுக்குள்ளேயே மயங்கிக் கிடந்து கனவு காண்றேனா?” நிலாவின் குரல் நடுக்கத்தில் தழுதழுத்தது. ஆதிக்குத் தன் செயலைப் பார்த்துத் […]
ஆதி நிலா அத்தியாயம் 2: விதியின் நிழல்கள் முதல் நெருப்பின் நிழல் வரை Read More »








