திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளும்… கள எதார்த்தமும்! (பாகம் – 3)
5. பெண் உரிமை மற்றும் பாலின சமத்துவம் கொள்கை: பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை (1989), உள்ளாட்சி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, மற்றும் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்காக ‘புதுமைப்பெண்’, ‘விடியல் பயணம்’ போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவது. கள எதார்த்தமும் விமர்சனமும்: பெண்களுக்கான உரிமைகள் என்பது வரவேற்கத்தக்கது என்றாலும், காலமாற்றத்திற்கு ஏற்ப அந்தச் சட்டங்களிலும் திட்டங்களிலும் சில மறுபரிசீலனைகள் தேவை என்பதைச் சாமானிய மக்கள் உணர்கிறார்கள். இட ஒதுக்கீடு – இலக்கு எப்போது எட்டப்படும்?: கடந்த 50 […]
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளும்… கள எதார்த்தமும்! (பாகம் – 3) Read More »


