வித்தகன் நவீன கவிதைகள் மற்றும் சிந்தனைகள்

வெள்ளந்திச் சிரிப்பு!

  வெள்ளந்திச் சிரிப்பு!   ஒப்பனைகள் ஏதுமின்றி ஒற்றைப் பொட்டில் நின்றவளே! உன் ஜிமிக்கி அசையும் அழகில்தான் என் கவிதைகள் சிதறியதோ! பிளாஸ்டிக் சிரிப்புகள் மலிந்த ஊரில்...
Read More →

வித்தகன் சிந்தனை 38: இயந்திரத்தின் தத்துவம் (The Philosophy of the Machine)

இயந்திரத்தின் தத்துவம் (The Philosophy of the Machine) “மனிதன் தன் உடலை இயந்திரமாக்கவில்லை. தான் கண்ட இயந்திரத்திற்கு தன் உடலின் தத்துவத்தையே கொடுத்திருக்கிறான்.” – வித்தகன்...
Read More →

ஈர்ப்பு விசை

ஈர்ப்பு விசை நிலவும் மலரும் உனக்கு உவமையல்ல, அவை காலம் தீர்ந்தால் உதிர்ந்துவிடும்… நீயோ, என் நினைவுகளின் ஈர்ப்பு விசை! நான் எந்த திசையில் மிதந்தாலும் என்னை...
Read More →

வித்தகன் சிந்தனை 37: வாய்ப்பு என்னும் பேருந்து (The Bus of Opportunity)

வாய்ப்பு என்னும் பேருந்து (The Bus of Opportunity) “ஒரு பேருந்துக்கு எப்படி தயாராகி நாம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நிற்கிறோமோ, அதேபோன்றுதான் நாம் ஒரு இலக்கை...
Read More →

நீ என் மனைவியாகும் நாள்வரை

நீ என் மனைவியாகும் நாள்வரை நகரம் முழுவதும்உன் முகத்தைப் பார்க்கிறது— நான் மட்டும்அந்த முகத்துக்குப் பின்னால்ஒளிந்திருக்கும்என் வருங்கால மனைவியைப் பார்க்கிறேன். உன்னைச் சுற்றிஆயிரம் விளக்குகள் எரிகின்றன;ஆனால் என்...
Read More →

வித்தகன் சிந்தனை 36 முதிர்ந்த தேகமும் குழந்தை மனமும்

முதிர்ந்த தேகமும் குழந்தை மனமும் “உலகம் ஒரு மனிதனை முதியவன் என்று சொல்லும்போது, அவன் தனக்குள்ளே இருக்கும் குழந்தையைக் கண்டுபிடிப்பதுதான் உண்மையான சுதந்திரம்!” – வித்தகன் உடல்...
Read More →