தமிழ்ச் சமத்துவப் பொங்கல்: அடையாளக் குரலின் தேவை

  தை மாதத்தின் வரவு, தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைக் கொண்டாடும் காலத்தைக் கொண்டு வந்துள்ளது. இயற்கையின் வழிபாடாகத் தொடங்கிய இந்தப் பண்டிகை, காலப்போக்கில் சமூகத்தின் ஒற்றுமை நாளாக மாறியுள்ளது. எனினும், சமீபகாலமாக ஆளுங்கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் சமூக வலைதளங்களில் இந்தப் பண்டிகையை வெறும் ‘திராவிடப் பொங்கல்’ அல்லது ‘சமத்துவப் பொங்கல்’ என்றே தீவிரமாகப் பரப்பி வருகின்றனர். இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: நமது கலாச்சார அடையாளமான ‘தமிழ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதில் இவர்களுக்கு என்ன […]

தமிழ்ச் சமத்துவப் பொங்கல்: அடையாளக் குரலின் தேவை Read More »