அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஓர் உண்மையான தேசப்பக்தன்: இந்தியாவின் ‘ஜேம்ஸ் பாண்ட்’ அஜித் தோவல் கூறும் தேசப்பற்று!
அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஓர் உண்மையான தேசப்பக்தன்: இந்தியாவின் ‘ஜேம்ஸ் பாண்ட்’ அஜித் தோவல் கூறும் தேசப்பற்று! நண்பர்களே, கடந்த வார “வித்தகன் தேசப்பற்று” கட்டுரையின் இறுதியில் நாம் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தோம்: “அரசியல்வாதிகள் தங்களை நாட்டின் ‘சேவகர்கள்’ என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், மதம் மற்றும் ஜாதியின் பெயரால் நம்மைப் பிரிக்கும் அவர்கள், உண்மையில் தேசப்பற்றாளர்களா?” இந்தக் கேள்விக்கான விடையை, ஏதோ ஒரு அரசியல் மேடையிலோ அல்லது தேர்தல் அறிக்கையிலோ நாம் தேட முடியாது. அதற்கான விடையை, தன் […]



