வித்தகன் சிந்தனை – 05
உள்ளடக்கம் (Content): “உனக்கான கதவுகள் அடைக்கப்பட்டு இருந்தால் நீ இன்னும் சரியான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்கான அறிகுறி; சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தும் தடைகள் ஏற்பட்டால் நீ இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என்பதற்கான நினைவூட்டல்; சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது தடைகள் வந்தால் கவனம் சிதறிவிட்டதே என்பதற்கான எச்சரிக்கை!” […]
வித்தகன் சிந்தனை – 05 Read More »






