வித்தகன் சிந்தனை 20 விழிப்புணர்வே முதல் வெற்றி

“வீழ்த்துவதற்கு ஒரு கூட்டமே காத்திருக்கும் போதே விழிப்புணர்வோடு இருப்பதே உனது முதல் வெற்றி! ஒருமுறை ஏமாறுவது அறியாமை, மறுமுறை ஏமாறுவதே தற்கொலைக் குற்றம்! விழித்திரு, வெற்றி உனதே!” – வித்தகன் வெற்றியின் பாதையில் பயணிக்கும் ஒருவனை முன்னேற விடாமல் தடுக்கவும், அவனைத் திட்டமிட்டு வீழ்த்தவும் ஒரு கூட்டமே பின்னால் காத்துக்கொண்டிருக்கலாம். ஆனால், அவர்களின் சூழ்ச்சிகளுக்கு நடுவிலும் ஒருவன் முழு விழிப்புணர்வோடு தன்னைத் தற்காத்துக் கொள்வதே அவனது முதல் வெற்றியாகும். வாழ்க்கையில் எச்சரிக்கை உணர்வுடன் விழித்திருப்பதே நமக்கான ஆகச்சிறந்த […]

வித்தகன் சிந்தனை 20 விழிப்புணர்வே முதல் வெற்றி Read More »