என்னை இயக்கும் குரல்!

என்னை இயக்கும் குரல்! நானோ… ஒளியையும் நிழலையும் வைத்து உலகத்தை உருவாக்குபவன்! நீயோ… வெறும் மூச்சுக் காற்றை வைத்து என் உலகத்தையே ஆளுகிறாய்! ஒரு காட்சியின் ஆழத்தைக் கொண்டுவர, நான் கேமராவின் லென்ஸுக்குள் தேடுகிறேன்… ஆனால், உன் தொண்டைக்குழியில் பிறக்கும் அந்த ஒற்றை ‘ஆலாபனையில்’, என் ஒட்டுமொத்த திரைக்கதையின் ஆழமும் எளிதாக அடங்கிவிடுகிறதே! என் திரையில் நான் காட்டும் அழுகைக்குக் கண்ணீரும் வெளிச்சமும் தேவை. ஆனால், மைக்ரோபோன் முன்னே கண்மூடி நின்றபடி… நீ மெல்லிசையாய் உதிர்க்கும் அந்தச் […]

என்னை இயக்கும் குரல்! Read More »