தோல்வியின் ருசி: வெற்றியின் ரகசியம்!
“நீ பிறப்பிலேயே ஒரு வெற்றியாளன் தான்!” – ஒரு வித்தகன் அலசல். நண்பர்களே, “நான் இன்னும் ஜெயிக்கவே இல்லை” என்று நீங்களும் கவலைப்படுகிறீர்களா? ஒரு நிமிடம். உங்கள் கடந்த காலத்தை நின்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் இதுவரை வெற்றிகரமாகச் செய்த ஒவ்வொரு காரியத்தையும் ஆராய்ந்தால், ஒரு உண்மை புரியும்: நீங்கள் ஒரு தொடர் வெற்றியாளர்! முதல் வெற்றி: அன்னையின் கருவறை உங்களுடைய முதல் வெற்றி எப்போது நிகழ்ந்தது தெரியுமா? நீங்கள் அன்னையின் கருவறையில் கலையாமல், பல்லாயிரம் போராட்டங்களைக் கடந்து
தோல்வியின் ருசி: வெற்றியின் ரகசியம்! Read More »









