உயிரும் உழைப்பும் – தாய் தந்தையின் தியாகம்
உயிரும் உழைப்பும் – தாய் தந்தையின் தியாகம் பழைய வரிகளைக் கடன் வாங்கி என் பிரபஞ்சத்தை நான் சுருக்க விரும்பவில்லை… இதோ, என் உணர்வுகளில் உதித்த புதிய வரிகள்! “உயிரைப் பிழிந்து உருக்கொடுக்கும் தாயினும் சிறந்த விந்தையில்லை!” அவள், என் வலிகளைத் தன் நரம்புகளில் உணரும் விசித்திர ஜீவன்! உலகம் என் தோல்விகளைப் பட்டியலிட்டுத் தள்ளும்போதும், என் ஒற்றைப் புன்னகையை மட்டுமே கொண்டாடும் பேரன்பு. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்காக மட்டுமே துடிக்கும், என் வாழ்வின் ஆதி […]
உயிரும் உழைப்பும் – தாய் தந்தையின் தியாகம் Read More »


